Sunday 11 January 2015

மத்திய அரசு மருத்துவமனைகளில் செவிலியர் பணி

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் கீழ் திலிலியில் செயல்பட்டு வரும் மருத்துவமனைகளான டாக்டர் ராம் மனோகர் லோகியா மருத்துவமனை, சப்தர்ஜங் மருத்துவமனை, லேடி ஹார்டிஞ் மருத்துவ கல்லூரி மற்றும் ஸ்ரீமதி சுதிதா கிருபளான், கலாவதி சரண் குழந்தைகள் மருத்துவமனைகளில் காலியாக உள்ள 692 செவிலியர் பணியிட
ங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Staff Nurse
மொத்த காலியிடங்கள்: 692
காலியிடங்கள் விவரம்:
1. டாக்டர் ராம் மனோகர் லோகியா மருத்துவமனை
காலியிடங்கள்: 226
2. சப்தர்ஜங் மருத்துவமனை
காலியிடங்கள்: 150
3. லேடி ஹார்டிஞ் மருத்துவ கல்லூரி மற்றும் ஸ்ரீமதி சுதிதா கிருபளானி மருத்துவமனை
காலியிடங்கள்: 266
5. கலாவதி சரண் குழந்தைகள் மருத்துவமனை
காலியிடங்கள்: 50
கல்வித்தகுதி: நர்சிங் பிரிவில் B.Sc(Hons)முடித்திருக்க வேண்டும் அல்லது B,Sc Nursing ரெகுலர் அல்லது பி.எஸ்சி நர்சிங் (போஸ்ட் பேசிக்) முடித்து மாநில நர்சிங் கவுன்சிலில் பெயரை பதிவு செய்திருக்க வேண்டும். அத்துடன் 50 படுக்கைகள் கொண்ட மருத்துவனைகளில் 6 மாதங்கள் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் மாநில நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,600
வயதுவரம்பு: 13.01.2015 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 15.02.2015
தேர்வு நடைபெறும்: தில்லி
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு ரூ.100. இதனை இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள செலான் படிவத்தை பதிவிறக்கம் செய்து பாரத ஸ்டேட் வங்கியின் கிளைகளில் செலுத்தலாம். ஆன்லைன் மூலம் கட்டணத்தை செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: www.aiimsexam.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.01.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.aiimsexams.org என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment