Monday 5 May 2014

முதுகலை பட்டதாரிகளுக்கு ஆராய்ச்சிப் பணி

மத்திய அரசின்கீழ் மும்பையில் செயல்பட்டு வரும் National Institute for Research in Reproductive Health என்ற ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள ஆராய்ச்சி பணியிடங்களை நேர்முகத் தேர்வின் மூலம் நிரப்பப்பட உள்ளன.
ஆராய்ச்சி திட்டத்தின் பெயர்: Pre-clinical Studies using human ES Cells Derived cardio-Vascular tripotent Progenitors.
பணி: Senior Research Fellow
காலியிடம்: 01
கல்வித்தகுதி மற்றும் சம்பளம்:
A.உயிர் அறிவியல் பரிவில் M.SC முடித்து 2 வருட பணி அனுபவம் முடித்திருப்பவர்களுக்கு
சம்பளமாக மாதம் ரூ.18,000 + 30 சதவிகிதம் HRA.
B. M.Pharm., M.V.Sc முடித்தவர்களுக்கு சம்பளமாக மாதம் ரூ.20,000 + 30 சதவிகிதம் HRA.
வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.
திட்டகாலம்: 14.09.2014

ஆராய்ச்சி திட்டத்தின் பெயர்: Preclinical Studies using human ES cells derived islet progenitors
பணி: Scientist 'C'
காலியிடம்: 01
சம்பளம்: மாதம் ரூ.42,180 + 6,600-HRA
கல்வித்தகுதி:  உயிர் அறிவியல் துறையில் முதல் வகுப்பில் M.Sc முடித்து 4 வருட ஆராய்ச்சி அல்லது கற்பித்தல் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது இரண்டாம் வகுப்பில் M.Sc முடித்து 4 வருட ஆராய்ச்சி அல்லது கற்பித்தல் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 40-க்குள் இருக்க வேண்டும்.
பயிற்சி காலம்: 14.09.2014


பணி: Junior Research Fellow
காலியிடம்: 01
சம்பளம்: மாதம் ரூ.16,000 + ரூ.4,800 HRA.
கல்வித்தகுதி: உயிர் அறிவியல் பாடப்பிரிவில்
M.Sc முடித்தபின் CSIR-UGC NET தேர்விலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும்.
திட்டகாலம்: 14.09.2014
விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.nirrh.res.in என்ற இணையதளத்தில் என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தெளிவாக பூர்த்தி செய்து அனைத்து அசல் மற்றும் அட்டெஸ்ட் நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவு கலர் புகைப்படம் ஆகியவற்றுடன் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 09.05.2014
நேரம்: காலை 9 மணி முதல் 12 மணி வரை.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்:
National Institute for Research in Reproductive Health (ICMR), J.M.Street, Parel, Mumbai - 400012
Phone: 022-24192000/24192121
மேலும் விண்ணப்பதார்ரகளுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு www.nirrh.res.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment