Wednesday 14 May 2014

ஹிந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் மேலாளர் பணி

கொல்கத்தாவில் உள்ள ஹிந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் (Hindustan Copper Limited) காலியாக உள்ள மேலாளர், உதவி மேலாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: மேலாளர், உதவி மேலாளர்
மொத்த காலியிடங்கள்: 68
கல்வித் தகுதி:
01. Mining: Mining Engineering துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
02. Metallurgy: Metallurgy/Material Science துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
03. Chemical: Chemical/Ceramic துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
04. Concentrator: Mineral Engineering/Metallurgy/Material Science/Chemicalதுறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
05. Mechanical: Mechanical/Mining Engineering துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
06. Electrical: Electrical/Instrumentation/Electronics & Telecommunication துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
07. Civil: Civil Engineering துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
08. Research & Development:  துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும் அல்லது இயற்பியல், கணிதம், புவியியல் துறையில் எம்.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும். பி.எஸ்சியில் வேதியியல் முடித்திருக்க வேண்டும்.
09. Systems: கணிதம், புள்ளியியல் பாடத்தில் பி.எஸ்சி பட்டம் அல்லது ஐடி,கணினி பாடத்தில் பி.இ, பி.டெக் அல்லது எம்சிஏ, எம்பிஏ சிஸ்டம்ஸ் போன்ற முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
10. Finance: CA/ICWA தகுதி பெற்றிருக்க வேண்டும் எம்பிஏ நிதியியல் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

11. Human Resources: ஏதாவதொரு இளநிலைப் பட்டப்படிப்புடன் Personnel Management துறையில் எம்பிஏ/டிப்ளமோ, முதுநிலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
12. Law: சட்டப்படிபிபல் இளநிலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
13. Town Admin & Security: ஏதாவதொரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்
14. Public Relations: ஏதாவதொரு பட்டப்படிப்பை முடித்து Public Relationd பாடத்தில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
15. Medical & Health Services:எம்பிபிஎஸ் படிப்புடன் Medical & Health Services பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
16. Materials & Contracts: ஏதாவதொரு பட்டப்படிப்புடன் Materials Management பாடத்தில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் அல்லது Materials Management எம்பிஏ முடித்திருக்க வேண்டும்.
17. Marketing: ஏதாவதொரு பட்டப்படிப்புடன் மார்க்கெட்டிங் மேனேஜ்மெண்ட் துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் அல்லது மார்க்கெட்டிங் துறையில் எம்பிஏ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு:  Cheif Manager/Senior Manager பணிக்கு 45 வயதிற்குள்ளிருக்க வேண்டும். Manager/Deputy Manager 38 வயதிற்குள்ளிருக்க வேண்டும். Assistant Manager 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்களின் வயதுவரம்பானது 01.07.2018 தேதியின்படி நிர்ணயிக்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.750. இதனை "Hindustan Copper Limited, Kolkata" என்ற முகவரிக்கு டி.டி.யாக செலுத்த வேண்டும். SC/ST/PH பிரிவினர் மற்றும் பெண்கள் விண்ணப்பக் கட்டணம் ரூ.250 மட்டும் செலுத்தினால் போதும்.
விண்ணப்பிக்கும் முறை: www.hindustancopper.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின்பு கிடைக்கும் Acknowledgement Slip மற்றும் விண்ணப்பக் கட்டணம் டி.டி-ஐ தபால் கவரில் வைத்து பதிவு அல்லது விரைவு அஞ்சலில் அனுப்ப வேண்டும். ஆன்லைன் விண்ணப்ப பரிண்ட அவுட் மற்றும் சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்கள் எதையும் அஞசலில் அனுப்ப வேண்டாம். நேர்முகத் தேர்விற்கு வரும்போது கொண்டு வரவேண்டும்.
ஆன்லைன் விண்ணப்ப Acknowledgement Slip மற்றும் டி.டி அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Manager(HR), Hindustan Copper Ltd., Tamra Bhawan, 1,Ashutosh Chowdhury Avenue, Kolkata - 700019.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.05.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.hindustancopper.com என்ற இணையதளத்தைப் பார்க்க வேண்டும்.

No comments:

Post a Comment