Tuesday 12 August 2014

ஹிமாச்சல் பிரதேச மாநில மின்சார வாரியத்தில் பணி


ஹிமாச்சல் பிரதேச மாநில மின்சார வாரியத்தில் (HPSEB) காலியாக உள்ள 677 Junior T Mate பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: HP State Electricity Board
காலியிடங்கள்: 677
பணி: Junior T Mate
காலியிடங்கள் விவரம்:
i. Gen (UR) - 233
ii. Gen (ANTODAYA/ BPL)- 54
iii. Gen (WFF)- 07
iv. Gen (ESM) - 60
v. Gen (SQ)- 20
vi. SC (UR) - 105
vii. SC (ANTODAYA/ BPL)- 20
viii. SC (WFF)- 03
ix. SC (ESM) - 20
x. ST (UR)- 19
xi. ST (ANTODAYA/ BPL)- 07
xii. ST (ESM)- 07
xiii. OBC (UR)- 84
xiv. OBC (ANTODAYA/ BPL)- 21
xv. OBC (WFF)- 03
xvi. OBC (ESM) - 14

வயது வரம்பு: 01.01.2014 தேதியின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: மெட்ரிக் தேர்ச்சியுடன் ஹிமாச்சலத்தில்  wiremen/Electrician துறையில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: தொழில்நுட்ப தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
சம்பளம்: ஒப்பந்த அடிப்படையில் மாதம் ரூ.62,000.
விண்ணப்பக் கட்டணம்: பொதுப்பிரிவினருக்கு ரூ.100. இட ஒதுக்கீடு பிரிவினருக்கு ரூ.50.
விண்ணப்பிக்கும் முறை: http://www.hpseb.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து தெழிவாக பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Chief Engineer (Operations), North Zone, HPSEB Ltd,
Dharamsala, Kangra, H.P 176215 or Chief Engineer (Operations),
Central Zone, HPSEB Ltd, Mandi, H.P 175001
or Chief Engineer (Operations) South Zone,
HPSEB Ltd, Vidyut Bhawan, Shimla, H.P 171004
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 19.08.2014
மேலும் விண்ணப்பதாரர்களுக்கு எழும் சந்தேகங்களுக்கு http://www.hpseb.com/Notification/Advertisement%20%20appointment%20notice%2019.07.2014.pdf என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment