Wednesday 13 August 2014

ஓஎன்ஜிசியில் உதவி டெக்னீசியன் பணி

ONGC என அழைக்கப்படும் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 138 Assistant Technician, Jr Technical Assistant and Health Care Attendant பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கல் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 138
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Assistant Technician
காலியிடங்கள்: 97
கல்வித்தகுதி: 3 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
2. Junior Assistant Technician
காலியிடங்கள்: 40
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
3. Health Care Attendant
காலியிடங்கள்:  01

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்கள் முதல் உதவி சான்றிதழ் பெற்றிதழ் பெற்றிருக்க வேண்டும் அல்லது செஞ்சிலுவை சங்கம் போன்ற பொது சேவை நிறுவனங்களில் ECG, CSSD, Plaster, Anaesthesia போன்ற பிரிவுகளில் ஆறு மாதம் பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 1.Jr. Asst Technician & Asst Technicianபணிக்கு 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
2. Health care Attendant பணிக்கு 18 - 27க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்:
1. Asst Technician பணிக்கு மாதம் ரூ. 12000 - 27,000
2. Health Care Attendant பணிக்கு மாதம் ரூ.10,000. - 18,000
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம்: பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினருக்கு ரூ.300. SC,ST,PWD, முன்னாள் ராணுவத்தினருக்கு ரூ.100.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.ongcindia.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.08.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ongcindia.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment