Wednesday 24 September 2014

தேசிய பாதுகாப்பு அகாடமியில் பல் வேறு பணி

பூனாவில் செயல்பட்டு வரும் தேசிய பாதுகாப்பு அகாடமியில் காலியாக உள்ள 178 பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Chemical Assistant (Museum & Archives)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800
தகுதி: வேதியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 - 30-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Games Coach (Tennis/Squash)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400
தகுதி: இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 - 27க்குள் இருக்க வேண்டும்.

பணி: Lower Division Clerk
காலியிடங்கள்: 21
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900
கல்வித்தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 - 27க்குள் இருக்க வேண்டும்.

பணி: Draughtsman
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400
தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 - 27க்குள் இருக்க வேண்டும்.


பணி: Comositer-Cum-Printer
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900
வயதுவரம்பு: 18 - 25க்குள் இருக்க வேண்டும்.

பணி: Fireman
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900
இந்த பணிக்கு பெண்கள் விண்ணப்பிக்க தகுதியற்றவர்களாவர்.

பணி: Cook
காலியிடங்கள்: 14
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900
தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட துறையில் ஐடிஐ முடித்து 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Carpenter
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900
தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட துறையில் ஐடிஐ முடித்து 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Civilian Motor Driver (Ordinary Grade)
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900
தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 - 27க்குள் இருக்க வேண்டும்.

பணி: Technical Attendant-Baker & Confectioner
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800
தகுதி: Cycle Repairer டிரேடில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
Technical Attendant-Book Repair
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800
தகுதி: Book Repairer டிரேடில் ஐடிஐ முடித்து ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
பணி: Multi Tasking Staff-Office & Training
காலியிடங்கள்: 130
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 - 27க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு எழுத்துத் தேர்வு, துறைவாரியான தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 26.09.2014
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Commandant, National Defence Academy, PO: NDA Khadakwasla, Pune - 411023
மேலும் விண்ணப்பிக்கும் முறை, விரிவான கல்வித்தகுதி போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.nda.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment