Follow by Email

Saturday, 20 December 2014

KELTRON நிறுவனத்தில் பல்வேறு பணி

கேரள மாநில மின்னணுவியல் மேம்பாட்டுக் கழகம் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள Manager, Deputy Manager, Assistant Manager, Assistant Manager (Marketing), Assistant Manager (Operations), Assistant Manager (Materials), Senior Engineer, Engineer போன்ற பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 112
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
I. Technical- 97
1. Manager - 04
2. Deputy Manager - 01
3. Assistant Manager - 01
4. Assistant Manager (Marketing) - 01
5. Assistant Manager (Operations) - 01
6. Assistant Manager (Materials) - 01
7. Senior Engineer - 25
8. Engineer - 13
9. Deputy Engineer - 03
10. Assistant Engineer - 03
11. Senior Technical Assistant - 06
12. Technical Assistant - 12
13. Senior Operator - 05
14. Operator - 21
II. Non Technical - 15

15. GM (HR) - 01
16. Manager (Finance) - 03
17. Deputy Manager (Finance) - 01
18. Senior Officer - 01
19. Senior Officer (Sales) - 01
20. Officer- 04
21. Officer (Finance) - 04
கல்வித்தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் BE, B.Tech, டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு/ ஸ்கில் தேர்வு, ஜிடி மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வுக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. SC/ST பிரிவினர் எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமுள்ள வேட்பாளர்கள் அன்று வரி முறையில் தங்கள் விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும். பதிவு ம் தேதி, இரவு, 2014 டிசம்பர் 24 ஆகிறது.
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் கடைசி தேதி: 24.12.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://swg.keltron.org/Resume/ksedc_rglr_main.php?arn_cod=1 என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Google+ Followers