Sunday 15 February 2015

இந்திய கிழக்கு கடற்படையில் பல்வேறு பணி

இந்திய கிழக்கு கடற்படையின் விசாகப்பட்டினம் பிரிவில் நிரப்பப்பட உள்ள 219 தீ அணைப்பு வாகன ஓட்டுநர், சமையல்காரர், பார்பர், தொலைபேசி ஆபரேட்டர், நர்ஸ் & உணவக கண்காணிப்பாளர் போன்ற பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்களின் எண்ணிக்கை: 219
பணி மற்றும் காலியிடங்களின் எண்ணிக்கை:
1. Cook - 14
2. Civilian Motor Driver - 91
3. Barbar (MTS) - 14
4. Dhobi - 14
5. Bootmaker/ Equipment - 14
6. Tailor - 14
7. Fire Engine Driver - 02
8. Fireman Grade-II - 53
9. Telephone Operator Grade-II - 01
10. Nurse/ Civilian Sister - 01
தகுதி: மேற்கண்ட அனைத்து பணிகளுக்கு பத்தாம் அல்லது அதற்கு சமமான தகுதி பெற்றிருக்க வேண்டும்.
11. Hostel Superintendent - 01
தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, திறன் சோதனை மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Flag Officer Commanding-in-Chief (for CRC),
Headquaters, Eastern Naval Command,
Arjun Block, 2nd Foor, Naval Base,
Visakhaptnam – 530014 (Andhra Pradesh)
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 27.02.2015
தொலை பகுதிகளிலிருந்து வரும் விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி தேதி: 06.03.2015
மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://eastern naval command visakhapatnam recruitment 2015 - application form என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment