Friday 7 November 2014

ஐடிபிஐ வங்கியில் பாதுகாப்பு அதிகாரி பணி

ஐடிபிஐ வங்கியில் காலியாக உள்ள பாதுகாப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ள பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Security Officer
காலியிடங்கள்: 10
வயதுவரம்பு: 25 - 35க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது இணையான, இராணுவம், கடற்படை / விமானப்படையில் சேவை அல்லது குறைந்தபட்ச 05 வருடம் காவல் துறையில் துணை கண்காணிப்பாளர் உதவி கண்காணிப்பாளராக சேவை செய்திருக்க வேண்டும் அல்லது குறைந்தபட்சம் 05 வருடம்  பாரா-இராணுவம் பிரிவில் அதிகாரி அடிப்படையில் சேவை செய்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம்: ஓ.பி.சி மற்றும் பொது பிரிவினருக்கு ரூ.600.
எஸ்சி, பொதுப்பணித்துறை மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு ரூ.100.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பம் உள்ளவர்கள் வங்கியின் http://www.idbi.com/idbi-bank-careers-current-openings.asp இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
General Manager – Recruitment Section,
Human Resources Department, IDBI Bank Ltd.,
IDBI Tower, 21st Floor, WTC Complex,
Cuffe Parade, Mumbai – 400005
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 15.11.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.idbi.com/pdf/careers/Detailed-Advertisement-for-Security-Officer-in-Grade-B.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment