Thursday 4 September 2014

ஐடிஐ படித்தவர்களுக்கு இஸ்ரோவில் பணி

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் செயல்பட்டு வரும் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள டெக்னிக்கல் பணியிடங்களை நிரப்ப சம்மந்தப்பட துறையில் ஐடிஐ முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: பிட்டர்
காலியிடங்கள்: 16
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பிட்டர் பிரிவில் ஐடிஐ அல்லது என்டிசி அல்லது என்ஏசி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
பணி: எலக்ட்ரானிக் மெக்கானிக்காலியிடங்கள்: 12.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் எலக்ட்ரானிக் மெக்கானிக் பிரிவில் ஐடிஐ அல்லது என்டிசி அல்லது என்ஏசி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
பணி: கெமிக்கல் ஆபரேட்டர் (மெயின்டெனன்ஸ் மெக்கானிக்)காலியிடங்கள்: 04
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் மெயின்டெனன்ஸ் மெக்கானிக் பிரிவில் ஐடிஐ அல்லது என்டிசி அல்லது என்ஏசி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
பணி: கெமிக்கல் ஆபரேட்டர் (இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக்)காலியிடங்கள்: 01
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக் பிரிவில் ஐடிஐ அல்லது என்டிசி அல்லது என்ஏசி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
பணி: கெமிக்கல் ஆபரேட்டர் (லேபரட்டரி அசிஸ்டென்ட்)காலியிடங்கள்: 01
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் லேபரட்டரி அசிஸ்டென்ட் (கெமிக்கல் பிளான்ட்) பிரிவில் ஐடிஐ அல்லது என்டிசி அல்லது என்ஏசி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
பணி: எலக்ட்ரீசியன்காலியிடங்கள்: 04
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் எலக்ட்ரீசியன் பிரிவில் ஐடிஐ அல்லது என்டிசி அல்லது என்ஏசி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
பணி: மெஷினிஸ்ட்காலியிடங்கள்: 02
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் மெஷினிஸ்ட் பிரிவில் ஐடிஐ அல்லது என்டிசி அல்லது என்ஏசி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
பணி: எலக்ட்ரோபிளேட்டர்ஸ்காலியிடங்கள்: 01
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் எலக்ட்ரோபிளேட்டர் பிரிவில் ஐடிஐ அல்லது என்டிசி அல்லது என்ஏசி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
பணி: பைபர் ரீஇன்போர்ஸ்டு பிளாஸ்டிக்ஸ்காலியிடங்கள்: 01
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பிட்டர், மெஷினிஸ்ட், டர்னர், மோல்டர் போன்ற ஏதாவதொரு பிரிவில் ஐடிஐ அல்லது என்டிசி அல்லது என்ஏசி சான்றிதழ் மற்றும் எப்ஆர்பியில் ஒரு வருட சான்றிதழ் படிப்பு முடித்திருக்க வேண்டும்.
பணி: போர்ஜர் மற்றும் ஹீட் டிரிட்டர்காலியிடங்கள்: 01
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் போர்ஜர் மற்றும் ஹீட் டிரீட்டர் பிரிவில் ஐடிஐ அல்லது என்டிசி அல்லது என்ஏசி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
பணி: போட்டோகிராபி
காலியிடங்கள்: 01
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ அல்லது என்டிசி அல்லது என்ஏசி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
பணி: டர்னர்காலியிடங்கள்: 01
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் டர்னர் பிரிவில் ஐடிஐ அல்லது என்டிசி அல்லது என்ஏசி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

பணி: இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக்காலியிடங்கள்: 01
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக் பிரிவில் ஐடிஐ அல்லது என்டிசி அல்லது என்ஏசி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மேற்கண்ட அனைத்து பணிகளும் மாதம் ரூ.5,200-20,200 + தர ஊதியம் ரூ.2.000.
பிரிவு: டிராப்ட்ஸ் மேன்- பி
பணி: மெக்கானிக்கல்
காலியிடங்கள்: 02
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் டிராப்ட்ஸ்மென் (மெக்கானிக்கல்) பிரிவில் ஐடிஐ அல்லது என்டிசி அல்லது என்ஏசி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200-20,200 + தர ஊதியம் ரூ.2.000.
பணி: பயர்மேன்-ஏகாலியிடங்கள்: 02
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
உடல் தகுதிகள்:
உயரம்: 165 செ.மீட்டரும், எடை: 50 கிலோ, மார்பளவு: 81-86 செ.மீட்டரும் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.vssc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.09.2014.
பிரிண்ட் அவுட் அனுப்புவதற்கான கடைசி தேதி: 12.09.2014.
பிரிண்ட் அவுட் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
SENIOR ADMINISTRATIVE OFFICER,
RECRUITMENT - REVIEW SECTION,
VIKRAM SARABHAI SPACE CENTRE,
ISRO POST, ATF AREA,
THIRUVANANTHAPURAM 695 022.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.vssc.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment