Thursday 6 November 2014

ராணுவ தளவாடங்கள் தொழிற்சாலையில் MTS- LDC பணி

இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அமர்நாத்தில் செயல்பட்டு வரும் Indian Ordnance தொழிற்சாலையில் நிரப்பப்பட உள்ள 49 Teacher, Laboratory Assistant, Storekeeper , Midwife போன்ற பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 49
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Teacher (Primary)- 04
2. Laboratory Assistant - 01
3. Storekeeper - 03
4. Midwife - 03
5. LDC - 07
6. Fireman - 05
7. Cook - 02
8. Medical Asst (Male) - 02
9. Medical Asst.(Fem) - 01
10. Telephone Opt Gr-II - 01
11. Photographer - 01
12. Durwan - 03
13. MTS - 12
14. Pharmacist - 01
15. Ward sahayak - 03
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்ப கட்டணம்:  பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.50 + வங்கி சேவை கட்டணம்.எஸ்.சி, எஸ்.டி, முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், பெண்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.ofb.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் வயதுவரம்பு, பணிவாரியான தகுதிகள், விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.ofb.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment