Monday 25 August 2014

தமிழக அரசு மருத்துவனைகளில் மருத்துவர் மற்றும் பல் மருத்துவர் பணி

தமிழ்நாடு மருத்துவ சேவைப்பிரிவில் காலியாக உள்ள 2176 Assistant Surgeon பணியிடங்களை தற்காலிகமாக நிரப்புவதற்கான அறிவிப்பை மருத்துவ பணியாளர்  தேர்வு வாரியம் (MRB)வெளியிட்டுள்ளது.
அறிவிப்பு எண்: 05/2014
பணி: Assistant Surgeon (General) Code No: 001
காலியிடங்கள்: 2142
தகுதி: மருத்துவத்துறையில் இளங்கலை MBBS பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Assistant Surgeon (Dental), Code No: 002
காலியிடங்கள்: 34
தகுதி: Dental Surgery துறையில் இளங்கலை BDS பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.5,400
வயதுவரம்பு தளர்வு: SC,SC(A), ST, MBC & DC, BC மற்றும் BCM பிரிவினருக்கு உச்ச வயதுவரம்பு கிடையாது.
கல்வித்தகுதி மற்றும் கூடுதல் தகுதிகளை 10.08.2014க்குள் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: போட்டித்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

போட்டித் தேர்வு நடைபெறும் தேர்வு: 28.09.2014 அன்று காலை 10 மணி முதல் 12.30 மணி வரை.
தேர்வு நடைபெறும் இடம்: சென்னை
விண்ணப்பக் கட்டணம்: SC/SC-A/ST பிரிவினருக்கு ரூ.375. இதர பிரிவினருக்கு ரூ.750.
விண்ணப்பிக்கும் முறை: www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.09.2014
விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 03.09.2014
மேலும் முழுமையான விவரங்களுக்கு www.mrb.tn.gov.in என்ற இணையதளம் அல்லது MEDICAL SERVICES RECRUITMENT BOARD (MRB), 7TH FLOOR, DMB BUILDING, 359, ANNA SALAI, TEYNAMPET, CHENNAI-6, E-mail:mrb.tn@nic.in விலாசத்தில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment