Saturday 5 April 2014

MESCOM நிறவனத்தில் லைமேன் பணி

கர்நாடகா மாநிலம் மங்களூரில் செயல்பட்டு வரும் மங்களூர் மின்சார கம்பெனி லிமிடெட் Mangalore Electricity Supply Company Limited‎ (MESCOM) நிறுவனத்தில் காலியாக உள்ள 346 Assistant Lineman பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அமைப்பு: மங்களூர் மின்சார கம்பெனி லிமிடெட் (MESCOM)
மொத்த காலியிடங்கள்: 346
பணி: Assistant Lineman
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
01. Electrician/ Electronics/ Electronic Mechanic - 216
02. Lineman trade/ Electrician - 130
சம்பளம்: ரூ..7950-150-8100-190-9050-240-10250-300-11750-360-16790

வயது வரம்பு: 18 முதல் 35-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட துறையில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ.400. sc/st பிரிவினருக்கு ரூ.200.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் http://www.mesco.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.04.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.mesco.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment