Tuesday 2 September 2014

+2, பட்டதாரிகளுக்கு NITKல் பல்வேறு பணி

இந்திய அரசின் மனிதவள மேம்பாடு அமைச்சகத்தின் கீழ் ஹரியானா மாநிலத்தில் செயல்பட்டு வரும் National Institute of Technology Kurukshetra (NITK) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 74 Non-Teaching பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Senior Students Activities & Sports Officer
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.15600-39100 + தர ஊதியம் ரூ..8000
தகுதி: முதல் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட துறையில் 10 வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Principal Technical Officer
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.15600-39100 + தர ஊதியம் ரூ. 7600
தகுதி: மெக்கானிக்கல் துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்து 20 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Executive Engineer
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.15600-39100 + தர ஊதியம் ரூ. 6600
தகுதி: சிவில் துறையில் பிஇ அல்லது பி.டெக் முடித்து 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Medical Officer
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.15600-39100 + தர ஊதியம் ரூ. 5400.
தகுதி: எம்பிபிஎஸ் முடித்திருக்க வேண்டும்.

பணி: Assistant Engineer (Civil) (Deputation)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ. 9300-34800 + தர ஊதியம் ரூ. 4600
தகுதி: சிவில் துறையில் பிஇ அல்லது பி.டெக் முடித்து 6 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Assistant Engineer (Electrical (Deputation)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ..9300-34800 + தர ஊதியம் ரூ.4600
தகுதி: மெக்கானிக்கல் துறையில் பிஇ அல்லது பி.டெக் முடித்து 6 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Junior Engineer (Civil)
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.9300-34800 + தர ஊதியம் ரூ. 4200
தகுதி: சிவில் துறையில் டிப்ளமோ அல்லது பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Junior Engineer (Electrical)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.9300-34800 + தர ஊதியம். ரூ.4200
தகுதி: மெக்கானிக்கல் துறையில் டிப்ளமோ அல்லது பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Technical Assistant
காலியிடங்கள்: 27
சம்பளம்: மாதம் ரூ.9300-34800 + தர ஊதியம் ரூ.4200
தகுதி: பட்டம் அல்லது டிப்ளமோ அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Technician
காலியிடங்கள்: 19
சம்பளம்: மாதம் ரூ.5200-20200 + தர ஊதியம் ரூ.2000
தகுதி: மெட்ரிகுலேஷன் தேர்ச்சியுடன் ஐடிஐ அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணி: Laboratory Assistant
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.5200-20200 + தர ஊதியம் ரூ..2000
தகுதி: பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Students Activity & Sports Assistant
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.9300-34800 + தர ஊதியம் ரூ.4200
தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Accountant
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.9300-34800 + தர ஊதியம் ரூ.4200
தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


பணி: Secretary
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.9300-34800 + தர ஊதியம் ரூ.4200
தகுதி: +2 தேர்ச்சியுடன் தட்டச்சில் நிமிடத்திற்கு குறைந்தபட்சம் 100 வார்த்தைகள் எழுதும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Stenographer
காலியிடங்கள்: 04
சம்பளம்: மாதம் ரூ.5200-20200 + தர உதியம் ரூ.2400
தகுதி: +2 தேர்ச்சியுடன் சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் எழுதும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Junior Assistant
காலியிடங்கள்: 10
சம்பளம்: மாதம் ரூ.5200-20200 + தர ஊதியம் ரூ.2000
தகுதி: +2 தேர்ச்சியுடன் சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் எழுதும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. இதனை NIT Kurukshetra (Code No. 6260) எண்ணில் Director, NIT Kurukshetra என்ற பெயருக்கு SBI மாற்றத்தக்க வகையில்  டி.டி.யாக எடுக்க வேண்டும்
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 08.09.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://nitkkr.ac.in/clientFiles/FILE_REPO/2014/JUL/30/1406695670159/advt_nonteaching_2014_revised.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment