Wednesday 8 July 2015

காமராஜர் தொழிநுட்பக் கல்லூரியில் உதவி பேராசிரியர் பணி

புதுச்சேரி அரசின் கீழ் காரைக்காலில் செயல்பட்டு வரும் பெருந்தலைவர் காமராஜர் தொழில்நுட்ப கல்லூரியில் (PKIET) நிரப்பப்பட உள்ள உதவிப்போராசிரியர் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: PKIET/RECT(T)2015/3735
பணி: Assistant Professor (Engineering and Technology)
மொத்த காலியிடங்கள்: 16
வயதுவரம்பு: 32க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.6,000
தகுதி: CSE, IT, ECE  போன்ற துறைகளில் முதல் வகுப்பில் பி.இ அல்லது பி.டெக் அல்லது எம்.இ, எம்.டெக் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முனைவர் பட்டம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.
பணி: Assistant Professor (Science and Humanities)
காலியிடங்கள்: 03
ஆங்கிலம் - 02
கணிதம் - 01
வயதுவரம்பு: 32க்குள் இருக்க வேண்டும்
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.6000
தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவில் முதல் வகுப்பில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். NET/SLET/SET தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Director Of Physical Education
காலியிடங்கள்: 01
வயதுவரம்பு: 32க்குள் இருக்க வேண்டும்
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.6000
தகுதி: சம்மந்தப்படட் துறையில் முதகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். NET/SLET/SET தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: கல்வித்தகுதி மற்றும் பணி அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்முகத் தேர்வின் செயல்திறன்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை The Principal Perunthalaivar Kamarajar Institute of Engineering and Technology (PKIET), Karaikal  என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.07.2017
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Prinicpal, Perunthalaivar kamarajar Institute of Engineering and Technology (PKIET), Nedungadu (Post), Karaikal - 609603
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு முறைகள், வயதுவரம்பு சலுகைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.karaikal.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment