Friday 14 November 2014

தேசிய நீரியல் துறையில் பல்வேறு பணி

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் செயல்பட்டு வரும் நேஷ்னல் இன்ஸ்ட்டியூட் ஆஃப் ஹெட்ராலஜி துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Section Officer on Deputation Basic
காலியிடங்கள்: 01
தகுதி: மாநில, மத்திய அரசு, பொதுத்துறை நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,600
வயதுவரம்பு: 56க்குள் இருக்க வேண்டும்.

பணி: Senior Research Assistant
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,600
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: சிவில் துறையில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது இயற்பியல், வேதியில், கணிதம் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்று வேதியியல், ஹைட்ராலஜி பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Research Assistant
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200
வயதுவரம்பு: 18 - 27க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: இயற்பியல், வேதியியல், கணிதம், ஜியாலஜி பிரிவில் இளங்கலை பட்டம் பெற்று துறைசார்ந்த பிரிவில் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Stenographer
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2400
வயதுவரம்பு: 18 - 27
தகுதி: இளங்கலையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Technician Grade - III
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2000
வயதுவரம்பு: 18 - 27க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Information Technology, Welder, Plumber, Carpenter பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும் மற்றும் துறைசார்ந்த பிரிவில் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


பணி: Lower Division Clerk
காலியிடங்கள்: 05
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900
வயதுவரம்பு: 18 - 27க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ரூர்கேயில் மாற்றத்தக்க வகையில் National Institute Of Hydrology, Roorkee என்ற பெயரில் டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Senior Administrative Officer, National Institute of Hydrology, Jal Vigyan Bhawan, Roorkee - 247667, (Uttrakhand)
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 17.11.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.nih.ernet.in/jobs.html என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment