Sunday 9 November 2014

IITRAM - பேராசிரியர், இணை பேராசிரியர் மற்றும் உதவிப் பேராசிரியர் பணி

Institute of Infrastructure, Technology, Research and Management (IITRAM) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள Teaching Faculty பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: Institute of Infrastructure, Technology, Research and Management (IITRAM) Ahmedabad
பணி: Teaching Faculty
பணி விவரங்கள்:
1. Professor
2. Associate Professor
3. Assistant Professor
4. Assistant Professor (Contract)
காலியாக உள்ள துறைகள்:
Civil Engineering
Computer Science and Engineering Electrical Engineering (including Electronics)
Mechanical Engineering
English and Communication Skills
Economics
Mathematics
Physics
Chemistry
Sociology and Psychology
தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் முனைவர் பட்டம், முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.jobs.iitram.ac.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.11.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://iitram.ac.in/ DataFiles/Recruitment_Advertisement_for_Faculty.pdf IITRAM என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment