Thursday 9 October 2014

தேசிய சுகாதார மிஷனில் கணக்காளர் பணி

மத்திய பிரதேசம் மாநில தேசிய சுகாதார மிஷனில் காலியாக 248 MO, Accountant , STS , TBHV பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 2841.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Medical Officer – DTC - 17
தகுதி: மருத்துவத் துறையில் எம்பிபிஎஸ் முடித்திருக்க வேண்டும்.
2. Counsellor for DRTB Centre - 07
தகுதி: சமூக பணித் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
3. District Programme Coordinator - 50
தகுதி: எம்பிஏ, முதுகலை டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
4. Accountant - 50
தகுதி: வணிகவியில் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
5. Senior Treatment Supervisor – STS - 56
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் மற்றும் கணினி செயல்பாடுகள் குறித்த சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
6. Tuberculosis Health Visitor – TBHV - 90
7. Dot Plus Site DRTB Centre Sr. Medical Officer - 07
8. Dot Plus Site DRTB Centre Statistical Assistant - 07
வயது வரம்பு: 01.01.2014 தேதியின்படி 18 - 40க்குள் இருக்க வேண்டும்.

தேர்வுக் கட்டணம்: பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினருக்கு ரூ.300. இதனை கிரிடிட் கார்டு, டெபிட் கார்டு, இன்டர்நெட் பேங்கிங் மூலம் செலுத்தலாம். SC, ST பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.
தேர்வு செய்யப்படும் முறை:எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பது எப்படி: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான  www.mponline.gov.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.10.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.mponline.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment