Saturday 21 February 2015

அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தில் பணி

புதுதில்லியில் உள்ள மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தின் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 117 பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: பேராசிரியர்
காலியிடங்கள்: 40
1. பேராசிரியர் - 12
2. இணை பேராசிரியர் - 14
3. உதவி பேராசிரியர் - 14

பணி: கண்காணிப்பாளர்
துணை மருத்துவ கண்காணிப்பாளர் - 01
மருத்துவ அதிகாரி (அவசர சிகிச்சை) - 02
மருத்துவ அதிகாரி (ரத்த வங்கி) - 01
நர்சிங் கண்காணிப்பாளர் - 01
தலைமை சத்தியல் நிபுணர் - 01
நர்சிங் துணை கண்காணிப்பாளர் - 01
உதவி நர்சிங் கண்காணிப்பாளர் - 01
ஸ்டாப் நர்ஸ் - 08
யோக இன்ஸ்ட்ரக்டர் - 01
முதுநிலை மருத்துவ பதிவு அலுவலர் - 01
ரேடியோகிராபர் - 01
லேப் டெக்னீசியன் - 08
டெக்னிக்கல் அசிஸ்டென்ட் - 08
ரேடியாலஜி உதவியாளர் - 01
லேப் அசிஸ்டென்ட் - 02
இசிஜி டெக்னீசியன் - 01
ஆபரேஷன் தியேட்டர் உதவியாளர் - 02
சோனோகிராபி உதவியாளர் - 01
மருத்துவ பதிவு எழுத்தர் - 01
லேப் அட்டெண்டென்ட் - 02


பணி: மருந்தியல் பிரிவு
பார்மசி மேலாளர் - 01
பார்மசிஸ்ட் - 01
இணை இயக்குநர் - 01
நிதி ஆலோசகர் - 01
முதுநிலை நிர்வாக அதிகாரி - 01
கம்ப்யூட்டர் புரோகிராமர் - 01
முதுநிலை அக்கவுன்ட்ஸ் அதிகாரி - 01
நிர்வாக அதிகாரி - 01
ஸ்டோர் ஆபீசர் - 1
இந்தி அதிகாரி - 1
அக்கவுன்ட்ஸ் அதிகாரி - 1
ஜூனியர் இன்ஜினியர் - 1
உதவி நிர்வாக அதிகாரி - 1
தனி செயலாளர் - 2
உதவி ஸ்டோர் கீப்பர் - 1
சீனியர் இந்தி மொழி பெயர்ப்பாளர் - 1
ஜூனியர் அக்கவுன்ட்ஸ் ஆபீசர் - 1
அசிஸ்டென்ட் செக்யூரிட்டி ஆபீசர் - 01
உதவியாளர் - 2
தனி உதவியாளர் - 2
ஸ்டோர் கீப்பர் - 2
அக்கவுன்டென்ட் - 1
செக்யூரிட்டி ஆபீசர் - 1
தீயணைப்பு அலுவலர் - 1
மேல்நிலை பிரிவு எழுத்தர் - 02
கீழ்நிலை பிரிவு எழுத்தர் - 02
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.02.2015.
மேலும் பணிவாரியான கல்வித்தகுதி, வயதுவரம்பு சலுகை, விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய
www.ccras.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment