Sunday, 29 November 2015

தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்தில் மேலாளர், துணை பொது மேலாளர் பணி

தமிழகத்தின் கரூர் மாவட்டத்தில் தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள மேலாளர், துணை பொது மேலாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 23
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Assistant General Manager (Finance)
காலியிடங்கள்: 02
பணி: Senior Manager (Accounts)
காலியிடங்கள்: 01
பணி: Manager (Accounts)/ Deputy Manager(Accounts)/ Officer (Accounts) 
காலியிடங்கள்: 10
பணி: Assistant Officer (Accounts)/ Junior Officer(Accounts), Management Trainee (Accounts)
காலியிடங்கள்: 10
அனுபவம்: மேற்கண்ட அனைத்து பணிகளுக்கும் விண்ணப்பதாரர்கள் போதிய முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:04.12.2015
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The General Manager (HR), Tamilnadu Newsprint and Papers Limited, Kagithapuram-639136, Karur District, Tamilnadu.
மேலும் தகுதி, தேர்வு செய்யப்படும் முறை, வயதுவரம்பு, சம்பளம் போன்ற முழுமையான விவரங்கள் அறியhttp://www.tnpl.com/Careers/23_accounts-posts.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Friday, 27 November 2015

+2 முடித்தவர்களுக்கு ராணுவத்தில் பணி

இந்திய ராணுவத்தில் டெக்னீக்கல் என்ட்ரி ஸ்கீம் அடிப்படையிலான ராணுவ வீரர் பணிக்கு +2 முடித்த இந்திய குடிக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: ராணுவ வீரர்
காலியிடங்கள்: 90
தகுதி: அறிவியல் பாடங்களை எடுத்து +2 வில் 70 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 16 1/2 முதல் 19 1/2-க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.11.2015
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு முறைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Thursday, 26 November 2015

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தித் துறையில் எக்சிகியூட்டிவ் & டிரைவர் பணி

தமிழ்நாடு கூட்டுறவு பால் (ஆவின்) உற்பத்தித் துறையின் வேலூர் - திருவண்ணாமலை மாவட்ட கிளைகயில் நிரப்பப்பட உள்ள டெக்னீசியன், மேலாளர், எக்சிகியூட்டிவ், ஓட்டுநர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடம்: வேலூர் - திருவண்ணாமலை மாவட்டம்
மொத்த காலியிடங்கள்: 10
பணி - காலியிடங்கள் விவரம்:
1. Deputy Manager (Dairying) - 02
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,400
2. Executive (Lab) - 01
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,600
3. Extension Officer Gr.II - 03
4. Technician (Lab) - 01
5. Technician (Electrical) - 02
6. Light Vehicle Driver - 01
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400
தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. +2, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விரிவான விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்கவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Vellore - Tiruvannamalai District Co-operative Milk Producer's Union Ltd.
No.142, Arcot Road, Sathuvachari, Vellore - 632 009.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.11.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.aavinmilk.com/vlr.htmlஎன்ற இணையதளத்தை பார்க்கவும்.

Wednesday, 25 November 2015

தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்தில் பொறியாளர் பணி

தமிழகத்தின் கரூர் மாவட்டத்தில் தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பொறியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 17
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Plant Engineer (Mechanical)
காலியிடங்கள்: 02
பணி: Plant Engineer (Electrical)
காலியிடங்கள்: 02
பணி: Plant Engineer (Electrical) (For AC & Refrigeration) 
காலியிடங்கள்: 01
பணி: Assistant Manager (Mechanical) (For Workshop), Plant Engineer (Mechanical) (For Workshop)
காலியிடங்கள்: 01
பணி: Assistant Plant Engineer (Safety)
காலியிடங்கள்: 01
பணி: Manager (HR)/ Assistant Manager (HR)/ Officer (HR) 
காலியிடங்கள்: 05
கல்வித்தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
அனுபவம்: மேற்கண்ட அனைத்து பணிகளுக்கும் விண்ணப்பதாரர்கள் போதிய முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 04.12.2015
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The General Manager (HR), Tamilnadu Newsprint and Papers Limited, Kagithapuram-639136, Karur District, Tamilnadu.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpl.com/Careers/17-officer-posts-20-11-15.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Tuesday, 24 November 2015

தேசிய கிராமப்புற சுகாதார திட்டத்தில் 2289 மருந்தாளர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

என்ஆர்எச்எம் என அழைக்கப்படும் மத்திய அரசு நிறுவனமான தேசிய கிராமப்புற சுகாதார திட்டத்தின் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் நிரப்பப்பட உள்ள 2289 மருந்தாளர் (Pharmacist)  பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Pharmacist
காலியிடங்கள்: 2289
பணி இடம்: மத்திய பிரதேசம்
தகுதி: Diploma in Pharmacy, PG Diploma in Principles of Clinical Pharmacology, Bachelor of Pharmacy, Bachelor of Pharmacy in Pharmacology போன்ற ஏதாவதொன்றை முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 21 - 20க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வு கட்டணம்: ரூ.300. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.mponline.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.11.2015
மேலும் விண்ணப்பதாரர்களின் சந்தேகங்களுக்கான முழுமையான விரங்கள் அறியhttp://www.mponline.gov.in/Quick%20Links/NRHM/RuleBook/FINAL_PHR.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Monday, 23 November 2015

மத்திய அரசில் 122 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

மத்திய அரசு நிறுவனங்களுக்கான 122 பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பை ஸ்டாஃப் செலக்சன் கமிஷன் (எஸ்எஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: எம்டிஎஸ் எனப்படும் மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப். இவை தொழில்நுட்பம் சாராதவை.
காலியிடங்கள்: 122
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 - 25க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு உண்டு.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.11.2015
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு திட்டங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.ssc.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Sunday, 22 November 2015

8,10, +2 தகுதிக்கு சிண்டிகேட் வங்கியில் பணி

சிண்டிகேட் வங்கியின் பெங்களூர் கிளையில் தற்கால அடிப்படையில் நிரப்பப்பட 300 உதவியாளர், ஸ்வீப்பர் பணியிடங்களுக்கு விருப்பம் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 311
பணியிடம்: பெங்களூர்.
காலியிடங்கள் விவரம்:
பதவி: Attender
1. Bangalore City - 106
2. Bangalore Rural - 05
3. Chikkaballapur - 07
4. Ramanagara - 07
5. Kolar - 08
6. Tumkur - 12
பதவி: Part Time Sweeper
1. Bangalore City - 120
2. Bangalore Rural - 07
3. Chikkaballapur - 08
4. Ramanagara - 08
5. Kolar - 07
6. Tumkur - 16
தகுதி: 8, 10, +2 தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேலும் உள்ளூர் மொழியான கன்னடம் பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 - 26க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: http://syndicatebank.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்ப்டடுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.