Monday 8 September 2014

ராணுவ மருத்துவ கல்லூரியில் கிளார்க் மற்றும் ஆய்வக உதவியாளர் பணி

மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் பூனாவில் செயல்பட்டு வரும் ராணுவ மருத்துவ மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Accountant
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800
தகுதி: காமர்ஸ் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது +2 தேர்ச்சிக்குப் பின் Cash, Account and Budget பணிகளை அரசு மற்றும் அரசு துறை சார்ந்த, தனியார் நிறுவனங்களில் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: LDC
காலியிடங்கள்: 04
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900
தகுதி: +2 தேர்ச்சியுடன் ஆங்கில தட்டச்சில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் அல்லது இந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Lab Attd
காலியிடங்கள்: 06
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,200
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், கெமிக்கல் லேபாரட்டரியில், மருத்துவ நிறுவனத்தில் பணிபுரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
பணி: Female Attd./Ward Sahayika

காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20.200 + தர ஊதியம் ரூ.1,800
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட துறையில் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Messenger
காலியிடங்கள்: 01 (எலும்புசார் ஊனமுற்றோருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது)
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: Watchman
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800
பணி: Safaiwala
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 12.09.2014 தேதியின்படி 18 - 27க்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி அரசு விதிகளின்படி தளர்வு அளிக்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேரவு, செய்முறைத் தேர்வு, நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வு இந்தி அல்லது ஆங்கிலத்தில் எழுதலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:12.09.2014
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Commandant, Armed Forces Medical College, Pune Solapur Road, Pune - 411040.

No comments:

Post a Comment