Friday 14 November 2014

CSWRI நிறுவனத்தில் டெக்னிசியன் பணி

Central Sheep and Wool Research Institute Avikanagar (CSWRI) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள Skilled Support Staff, LDC, Technician பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Skilled Support Staff, LDC, Technician
மொத்த காலியிடங்கள்: 12
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
01. Skilled Support Staff - 06
02. Lower Division Clerk (LDC) - 02
03. T – 1 Technician (Laboratory ) Cat. – I - 02
04. T – 1 Technician (Junior Computer Operator) Cat. – I - 01
05. T – 3 Technical Assistant (Laboratory) Cat. – II - 01
கல்வித் தகுதி: 10 வகுப்பு, +2, ஐடிஐ, விவசாயத்துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.250
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + இதர சலுகைகள்.
வயதுவரம்பு: 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் தங்களைப் பற்றிய முழுவிவரம் அடங்கிய Bio-Data மற்றும் சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: அனுபவம் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Director, Central Sheep and Wool Research Institute Avikanagar (CSWRI),
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சென்று சேர கடைசி தேதி: 17.11.2014
மேலும் http://www.cswri.res.in/upload/607723589-Advt-13-2014.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment