Saturday 26 October 2013

+2 முடித்தவர்களுக்கு ஆர்டினன்ஸ் நிறுவனத்தில் பணி : Last Date - 30.10.2013

இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வரும் ஆர்டினன்ஸ் டிபார்ட் நிறுவனத்தில் காலியாக உள்ள லோயர் டிவிசன் கிளார்க் மற்றும் ஃபயர்மேன் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 40
பணி: கிளார்க்
கல்வித்தகுதி: +2 தேர்ச்சியுடன் நிமி்டத்திற்கு 35 வார்த்தைகளுக்கு குறையாமல் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
பணி: பயர்மேன்

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
வயதுவரம்பு: 25-க்குள் இருத்தல் வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.davp.nic.in
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.10.2013

No comments:

Post a Comment