Saturday 26 October 2013

முத்திரைத்தாள் அச்சகத்தில் உதவி மேலாளர் பணி : Last Date : 4/11/2013

புதுதில்லியில் செயல்பட்டு வரும் முத்திரைத்தாள்
மற்றும் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் பொது துறை நிறுவனத்தில் பணிபுரிய தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணிகள்: Assistant Manager (Tech) Paper (Level -E2), Assistant Manager (Materials) Paper (Level -E2), Assistant Manager (Tech) Paper (Level -E2), Assistant Manager (Electronics) Paper (Level -E2), Assistant Manager Technical  (Level -E2), Officer (Tech) (Level-E1), Officer (Tech) Mechanical (Level-E1), Officer (Tech) Quality Control & Laboratory (Level-E1), Officer (Tech) Paper (Level E-1), Officer (Tech) Electrical (Level E-1), Officer (Tech) Electronics (Level E-1)
கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 30-க்குள் இருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: ரூ.100. இதனை Security Printing and Minting Corporation of India Ltd  என்ற பெயருக்கு வங்கி வரைவோலையாக எடுக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.11.2013
மேலும் விண்ணப்பிக்கும் முறை, சம்பளம் உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய www.spmcil.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்

No comments:

Post a Comment