Friday 16 October 2015

இஎஸ்ஐ-ல் இளநிலை பொறியாளர் பணி

தொழிலாளர் ஈட்டுறுதி கழகத்தில் (Employees State Insurance Corporation - ESI) கழகத்தில் நிரப்பப்பட உள்ள இளநிலை பொறியாளர் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Junior Engineer (Civil)
காலியிடங்கள்: 96
பணி: Junior Engineer (Electrical)
காலியிடங்கள்: 58
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200 + இதர சலுகைகள்.
வயதுவரம்பு: 10.11.2015 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ அல்லது பட்டம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் இரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.300.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வு மையங்கள்: சென்னை, பெங்களூர், ஹைதராபாத், திருச்சூர், மும்பை, புதுதில்லி
விண்ணப்பிக்கும் முறை: www.esic.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.11.2015
விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 13.11.2015
ஆன்லைன் படிவத்தை நகல் எடுக்க கடைசி தேதி: 17.11.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.esic.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment