Sunday 18 October 2015

தேசிய நீர் மின்சக்தி நிலையத்தில் பொறியாளர் பணி

ஹரியானா மாநிலத்தில் செயல்பட்டு வரும் தேசிய நீர் மின்சக்தி தொழிற்சாலையில் (National Hydro Power Corporation) Trainee Engineer  பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண். NH/Rectt/05/2015
பணி: Trainee Engineer (Electrical)
காலியிடங்கள்: 50
சம்பளம்: மாதம் ரூ.20,600 - 46,500
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Electrical, Electrical & Electronics, Power Systems & HighVoltage, Power Engineering பிரிவுகளில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது AMIE தகுதி பெற்றிருக்க வேண்டும்.
பணி: Trainee Engineer (Civil)
காலியிடங்கள்: 20
சம்பளம்: மாதம் ரூ.20,600 - 46,500
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது AMIE தகுதி பெற்றிருக்க வேண்டும்.
பணி: Trainee Engineer (Mechanical)
காலியிடங்கள்: 20
சம்பளம்: மாதம் ரூ.20,600 - 46,500
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், உற்பத்தி, தெர்மல், மெக்கானிக்கல் & ஆட்டோமேசன் போன்ற பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது AMIE தகுதி பெற்றிருக்க வேண்டும்.
பணி: Trainee Officer (Geology)
காலியிடங்கள்: 09
சம்பளம்: மாதம் ரூ.20,600 - 46,500
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Geology, Applied Geology துறையில் எம்.எஸ்சி அல்லது எம்.டெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: சம்மந்தப்பட்ட துறையில் கேட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே மதிப்பெண்கள் அடிப்படையில் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.nhpcindia.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் முறையில் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.01.2016 ஆம் தேதி முதல் 01.02.2016 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரங்கள் அறிய www.nhpcindia.com என்ற இணையதளத்தை பார்க்கவும்

No comments:

Post a Comment