Tuesday 10 December 2013

cochin shipyard recruitment 2013- கொச்சின் ஷிப்யார்டு நிறுவனத்தில் உதவியாளர் பணி

கேரள மாநிலம் கொச்சியில் செயல்பட்டு வரும் கொச்சின் ஷிப்யார்டு நிறுவனத்தில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: உதவியாளர்
மொத்த காலியிடங்கள்: 400

கல்வித்தகுதி: ஷீட் மெட்டல், வெல்டர், பைப் ஃபிட்டர், டீசல் மெக்கானிக், இன்ஸ்ட்ருமெண்ட் மெக்கானிக், எலக்ட்ரீஷியன், எலக்ட்ரானிக் மெக்கானிக், பெயிண்டர் உள்ளிட்ட எதாவதொரு துறையில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 24க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.12.2013
மேலும் விண்ணப்பிக்கும் முறை, சம்பளம் மற்றும் தேர்வு முறை உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய http://cochinshipyard.com/career.html> என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment