Monday 13 July 2015

இந்திய ரயில்வேயில் 2774 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

இந்திய ரயில்வேயில் நிரப்பப்பட உள்ள 2774 சீனியர் பிரிவு மற்றும் ஜூனியர் பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: இந்திய ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம்
மொத்த காலியிடங்கள்: 2774
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

1. அகமதாபாத்
சீனியர் பிரிவு பொறியாளர் - 02
ஜூனியர் பொறியாளர் - 28

2. அஜ்மீர்
சீனியர் பிரிவு பொறியாளர் - 49
ஜூனியர் பொறியாளர் - 83

3. அலகாபாத்
சீனியர் பிரிவு பொறியாளர் - 110
ஜூனியர் பொறியாளர் - 65

4. பெங்களூரு
சீனியர் பிரிவு பொறியாளர் - 86
ஜூனியர் பொறியாளர் - 108

5. போபால்
சீனியர் பிரிவு பொறியாளர் - 4
ஜூனியர் பொறியாளர் - 83

6. புவனேஷ்வர்
சீனியர் பிரிவு பொறியாளர் - 16
ஜூனியர் பொறியாளர் - 18

7. பிலாஸ்பூர்
சீனியர் பிரிவு பொறியாளர் - 85
ஜூனியர் பொறியாளர் - 20

8. சண்டிகர்
சீனியர் பிரிவு பொறியாளர் - 61
ஜூனியர் பொறியாளர் - 32

9. சென்னை
சீனியர் பிரிவு பொறியாளர் - 103
ஜூனியர் பொறியாளர் - 113

10. கோரக்பூர்
சீனியர் பிரிவு பொறியாளர் - 69
ஜூனியர் பொறியாளர் - 110

11. கவுகாத்தி
சீனியர் பிரிவு பொறியாளர் - 68
ஜூனியர் பொறியாளர் - 27

12. ஜம்மு ஸ்ரீநகர்
சீனியர் பிரிவு பொறியாளர் - 19
ஜூனியர் பொறியாளர் - 21

13. கொல்கத்தா
சீனியர் பிரிவு பொறியாளர் - 115
ஜூனியர் பொறியாளர் - 125

14. மால்டா
சீனியர் பிரிவு பொறியாளர் - 14
ஜூனியர் பொறியாளர் - 20

15. மும்பை
சீனியர் பிரிவு பொறியாளர் - 71
ஜூனியர் பொறியாளர் - 39

16. முசாபார்பூர்
சீனியர் பிரிவு பொறியாளர் - 02
ஜூனியர் பொறியாளர் - 04

17. பாட்னா
ஜூனியர் பொறியாளர் - 36 + 15 ((Junior Depot Material

18.ராஞ்சி
சீனியர் பிரிவு பொறியாளர் - 16
ஜூனியர் பொறியாளர் - 52

19. செக்கந்தராபாத்
சீனியர் பிரிவு பொறியாளர் - 302
ஜூனியர் பொறியாளர் - 439

20. சிலிகுரி
சீனியர் பிரிவு பொறியாளர் - 33
ஜூனியர் பொறியாளர் - 16

21. திருவனந்தபுரம்
சீனியர் பிரிவு பொறியாளர் - 06
ஜூனியர் பொறியாளர் - 09
வயதுவரம்பு: சீனியர் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு 20 - 34க்குள் இருக்க வேண்டும்
ஜூனியர் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு 18 - 32க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் இளங்கலை, முதுகலை, டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
சம்பளம்: சீனியர் பிரிவு பணிக்கு மாதம் ரூ.9,300 - 34,800 + தரஊதியம் ரூ.4,600
ஜூனியர் பிரிவு பணிக்கு மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஆண்களுக்கு ரூ.100. இதனை ஆன்லைன் மூலமும் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர் மற்றும் பெண்கள், மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.07.2015
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 22.08.2015 மற்றும் 05.09.2015 தேதிகளில் நடைபெறலாம்.
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு குறித்த விவரங்கள், வயதுவரம்பு சலுகைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://chennai.rrbonlinereg.in/documents/CEN_012015.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment