Saturday 30 January 2016

தேசிய பால் ஆராய்ச்சி நிறுவனத்தில் 56 டெக்னீசியன், தொழில்நுட்ப உதவியாளர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

தேசிய பால் ஆராய்ச்சி நிறுவனத்தில் (National Dairy Research Institute - NDRI)  காலியாக உள்ள 56 டெக்னீசியன் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்லது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி - காலியிடங்கள் விவரம்:
பணி: Technician (T-1)- 08
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,000
பணி: Technical Assistant (T-3) - 48
தகுதி: கால்நடை அறிவியல், விவசாயம், பால்
அறிவியல், பால் தொழில்நுட்பம், உணவு அறிவியல், உணவு தொழில்நுட்பம், உணவு அறிவியல் & தொழில்நுட்பம் போன்ற சம்மந்தப்பட்ட துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். முழுமையான விவரங்களுக்கு அதிகாரபூர்வ இணையதளத்தை பார்க்கவும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800
தேர்வு கட்டணம்: ரூ.100. இதனை “ICAR-UNIT-NDRI” என்ற பெயரில் கர்னால் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர், பெண்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Senior Administrative Officer,
Establishment-II (Technical) Section,
ICAR-National Dairy Research Institute,
Karnal-132001
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:16.02.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறியhttp://www.ndri.res.in/ndri/Design/documents/emp_tech_eng_16Jan2016.pdfஎன்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment