Follow by Email

Sunday, 1 November 2015

ஆராய்ச்சி உதவியாளர் பணிக்களுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு அறிவிப்பு

தமிழ்நாடு நகர் மற்றும் கிராம திட்டமிடல் துறையில் நிரப்பப்பட உள்ள ஆராய்ச்சி உதவியாளர் பணியிடங்களின் தேர்வுக்கான தேதியை அறிவிப்பை வெளியிட்டுள்ளது டிஎன்பிஎஸ்சி.
துறை: Tamil Nadu Town and Country Planning Suborsinate Service.
துறைக்கோடு: Code No: 066
பணி: Researc Assistant in Statistics
பணிக்கோடு: 2107
காலியிடங்கள்: 01
தகுதி: புள்ளியியல் அல்லது கணிதத்துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Research Assistant in Economics
பணிக்கோடு: 2110
காலியிடங்கள்: 01
தகுதி: பொருளாதாரத்துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Research Assistant in Geography
பணிக்கோடு: 2111
காலியிடங்கள்: 01
தகுதி: Geography துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Research Assistant in Sociology
பணிக்கோடு: 2112
காலியிடங்கள்: 01
தகுதி: Sociology துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300- 34,800 + தர ஊதியம் ரூ.4,700
வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு கட்டணம்: விண்ணப்பக் கட்டணம் + தேர்வுக் கட்டணம் ரூ.150.
விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in, www.tnpscexams.net என்ற இணையதளங்களின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.11.2015
கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 06.11.2015
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: தாள் - I  13.12.2015 அன்று காலை 10 மணிக்கு. தாள்-II  13.12.2015 அன்று மதியம் 2.30 மணி முதல் மாலை 4.30 மணிக்கு நடைபெறும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.tnpsc.gov.in, www.tnpsexams.net என்ற இணையதளங்களை பார்க்கவும்.

Google+ Followers