Monday 2 November 2015

கொல்கத்தா துறைமுகத்தில் எலக்ட்ரிக்கல் சூப்பர்வைசர் பணி

கொல்கத்தா துறைமுக கழகத்தில் காலியாக உள்ள எலக்ட்ரிக்கல் சூப்பர்வைசர் பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Electrical Supervisor
காலியிடங்கள்: 09
சம்பளம்: மாதம் ரூ.24,000
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல் துறையில் பட்டம் பெற்று 5 வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர்கள் பற்றி முழு விபரம் அடங்கிய பயோடேட்டாவை வெள்ளைத்தாளில் தயார் செய்து அதனுடன் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் தேவையான சான்றிகதழ் நகல்களில் அட்டெஸ்ட் பெற்று இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய அஞ்சல் முகவரி: The Chief Mechanical Engineer, Mechanical & Electrical Engineering Departments, Kolkata Port Trust, 8, Garden Reach Road, Kolkata - 700043.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:06.11.2015


No comments:

Post a Comment