Sunday 8 November 2015

இந்திய மண் அறிவியல் நிலையத்தில் ஆராய்ச்சிப் பணி

போபாலில் உள்ள Indian Institute of Soil Science நிலையத்தில் கீழ்க்கண்ட ஆராய்ச்சிப் பணிகளுக்கான காலியிடங்கள் நேர்முகத் தேர்வின் மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தகுதியானவர்கள் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
திட்டத்தின் பெயர்: Fine-tuning of Conservation Agricultural Practices
காலியிடங்கள்: 02
தகுதி: Soil Physics, Agricultural Physics, Soil Science and Agricultural Chemistry, Agronomy, Physics, Agricultural Engineering போன்ற பாடப்பிரிவுகளில் பாடப்பிரிவுகளில் எம்.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: 18.11.2015 அன்று காலை 10 மணிக்கு

திட்டத்தின் பெயர்: Development of Water and Nutrient Management Pratices in Conservation Agriculture.
பணி: Senior Research Fellow
காலியிடங்கள்: 02
தகுதி: Soil Science, Soil Science and Agricultural Chemistry, Soil Physics, Agricultural Physics, Agronomy, Chemistry துறைகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 18.11.2015 அன்று காலை 10 மணிக்கு

திட்டத்தின் பெயர்: Consortium Research Platform on Conservation Agriculture.
பணி: Senior Research Fellow
காலியிடங்கள்: 01
தகுதி: Soil Science, Soil Science and Agricultural Chemistry, Soil Physics, Soil Microbilogy, Agricultural Physics, Agronomy, Chemistry துறைகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 18.11.2015 அன்று காலை 10 மணிக்கு

பணி: Senior Research Fellow
காலியிடங்கள்: 01
தகுதி: Geoinformatics, Statistics துறைகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். GIS and Statistical Package, Computer, Report Compilation போன்ற பிரிவுகளில் பணி அனுபவம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 19.11.2015 அன்று காலை 10 மணிக்கு

திட்டத்தின் பெயர்: Demonstration of Best-Bet Conservation Agriculture Practices of Farme's Fields
பணி: Senior Research Fellow
காலியிடங்கள்: 02
தகுதி: Soil Science, Soil Science and Agricultural Chemistry, Agronomy, Chemistry துறைகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 20.11.2015 அன்று காலை 10 மணிக்கு

திட்டத்தின் பெயர்: Impact of Conservation Agricultural Practices on Soil Health, Cabon Sequestration and Green House Gas Emissions
பணி: Senior Research Fellow
காலியிடங்கள்: 02
தகுதி: Soil Microbiology, Agricultural  Microbiology, Soil Science, Soil Science and Agricultural Chemistry, Soil Physics, Agricultural Physics, Agronomy, Chemistry, Plant Physiology, Bio-Chemistry துறைகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 21.11.2015 அன்று காலை 10 மணிக்கு
மேற்கண்ட அனைத்து பணிகளுக்கு நேர்முகத் தேர்வு நடைபெறும் முகவரி:
The Director, IISS, Nabibagh, Berasia Road, Bhopal - 462038
குறிப்பு: விண்ணப்பதாரர்கள் நெட் தேர்விலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

No comments:

Post a Comment