Friday 4 October 2013

சுற்றுலா மேம்பாட்டு கழகத்தில் பல்வேறு பணிகள்

ஹிமாச்சல பிரதேச சுற்றுலா மேம்பாட்டு கழகத்தில் பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Manager (F & B)
காலியிடங்கள்: 02
வயதுவரம்பு: 45-க்குள் இருத்தல் வேண்டும்.
சம்பளம்: ரூ.10,300 + கிரேடு சம்பளம் ரூ.4,200
கல்வித்தகுதி: ஹாஸ்பிட்டாலிட்டி & ஹோட்டல் நிர்வாகத்தில் பி.எஸ்சி படிப்புடன் பிரபலமான ஹோட்டல்களில் Food & Beverage துறைகளில் 3 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அல்லது எம்பிஏ, சுற்றுலா நிர்வாகத்தில் முதுகலை படிப்புடன் 3 வருட பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Assistant Manager (F & B)
காலியிடங்கள்: 03
வயதுவரம்பு: 45-க்குள் இருத்தல் வேண்டும்.
சம்பளம்: ரூ.10,300 + கிரேடு சம்பளம் ரூ.3,800
கல்வித்தகுதி: ஹாஸ்பிட்டாலிட்டி & ஹோட்டல் நிர்வாகத்தில் பி.எஸ்சி முடித்திருக்க வேண்டும். அல்லது எம்பிஏ, சுற்றுலா நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Assistant Manager (FO)
காலியிடம்: 01
வயதுவரம்பு: 45-க்குள் இருத்தல் வேண்டும்.
சம்பளம்: ரூ.10,300 + கிரேடு சம்பளம் ரூ.3,800
கல்வித்தகுதி: ஹாஸ்பிட்டாலிட்டி & ஹோட்டல் நிர்வாகத்தில் பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது எம்பிஏ, சுற்றுலா நிர்வாகத்தில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Trainee (Waiting)
காலியிடங்கள்: 14
வயதுவரம்பு: 45-க்குள் இருத்தல் வேண்டும்.
சம்பளம்: ரூ.4,500
கல்வித்தகுதி: +2 தேர்ச்சியுடன் Food & Beverage Service-ல் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
ணி: Accounts Clerk
காலியிடங்கள்: 09
வயதுவரம்பு: 45-க்குள் இருத்தல் வேண்டும்.
சம்பளம்: ரூ.5,910 + கிரேடு சம்பளம் ரூ.1,900
கல்வித்தகுதி: பி.காம் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: தகுதியின் அடிப்படையில் விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை Punjab National Bank, The Mail, Shimla -வில் உள்ள Current A/C.No: 0427002100529505 of HPTDC-ல் சென்றடையுமாறு செலுத்த வேண்டும். செலுத்தியதற்கான Challan/Counter Foil நகலை விண்ணப்பப்படிவத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:23.10.2013
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Himachal Pradesh Tourism Development Corporation Limited, Ritz Annexe, Shimla - 171001.
விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய www.hptdc.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment