Friday 4 October 2013

ஹோட்டல் மேலாண்மை பயிற்சி நிறுவனத்தில் உதவி பேராசிரியர் பணி

உத்ராகாண்டில் உள்ள டேராடூன் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்வி நிறுவனத்தில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Assistant Lecturer-cum-Assistant instructor (Direct Recruitment)
காலியிடங்கள்: 04
சம்பளம்: ரூ.9,300 - 34,800 + கிரேடு சம்பளம் ரூ.4,200 மற்றும் இதர சலு
கைகள்
தகுதி: 10+2 என்ற முறையில் +2 தேர்ச்சியுடன் Hospitality மற்றும் Hotel Administration அல்லது Hotel Management பிரிவில் முழுநேர இளநிலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
அல்லது 60 சதவிகித மதிப்பெண்களுடன் Hospitality மற்றும் Hotel Administration/ Hotel Management பிரிவில் முழுநேர முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.07.2013 தேதிப்படி 30-க்குள் இருத்தல் வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: தகுதியான விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்திச் செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 18.10.2013
பூர்த்திச் செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Principal, Institute of Hotel Management - Dehradun, Near Tapkeshwar Temple, Garhi Cantt., Dehradun - 248003, Uttarakhand.
மேலும் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய www.ihmddn.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment