Thursday 6 August 2015

மசகோன் டாக் ஷிப்பில்டர்ஸ்

பதவி: சேஃப்டி இன்ஸ்பெக்டர்
தகுதி: மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், சிவில் பாடப்பிரிவுகளில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
அனுபவம்: இரண்டு வருடங்கள் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
வயதுவரம்பு: 33க்குள் இருக்க வேண்டும்.
பதவி: குவாலிட்டி கண்ட்ரோல் இன்ஸ்பெக்டர்
தகுதி: இயற்பியல், கணிதப் பாடப்பிரிவுகளில் பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது மெக்கானிக்கல் பாடப்பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
அனுபவம்: இரண்டு வருடங்கள் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 18.08.2015
மேலும் முழுமையான வவிரங்கள் அறிய www.mazagondock.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்

No comments:

Post a Comment