Tuesday 27 August 2013

Latest Jobs in Tamilnadu Employment news 2013

 JOBS DETAILS 
 SOURCE FROM PUTHIATHALAIMURAI 
எஸ்.ஜெ.வி.என். நிறுவனத்தில் டிரெய்னி பணியிடங்கள்
எஸ்.ஜெ.வி.என். நிறுவனத்தில் எக்சிக்யூட்டிவ் டிரெய்னி பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: எக்சிக்யூட்டிவ் டிரெய்னி  - 95
கல்வித் தகுதி: சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் ஆகிய துறைகளில் ஏதேனம் ஒரு துறையில் பி./ பி.டெக். பட்டம்.
வயது: 30-க்குள்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 04.09.2013
விவரங்களுக்கு: sjvn.nic.in



தாமோதர் வாலி நிறுவனத்தில் கிராஜுவேட் என்ஜினீயர் டிரெய்னி பணியிடங்கள்
தாமோதர் வாலி நிறுவனத்தில் கிராஜுவேட் என்ஜினீயர் டிரெய்னி பணிகளுக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: கிராஜுவேட் என்ஜினீயர் டிரெய்னி  -37
கல்வித் தகுதி: எலெக்ட்ரிக்கல், சிவில், இன்ஸ்ட்ரூமென்டேஷன் துறையில் பி./ பி.டெக். பட்டம்.
வயது: 29-க்குள்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 26.08.2013
விவரங்களுக்கு: www.dvcindia.org




திருச்சி பெல் நிறுவனத்தில் எக்சிக்யூட்டிவ் பணியிடங்கள்
திருச்சியில் இயங்கி வரும் பெல் நிறுவனத்தில் எக்சிக்யூட்டிவ் பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: எக்சிக்யூட்டிவ்
கல்வித் தகுதி: 60 சதவிகிதத் தேர்ச்சியுடன் சிவில் துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஒரு வருட அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
வயது: 33-க்குள்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.08.2013
விவரங்களுக்கு: careers.bhel.in


டி.சி.. நிறுவனத்தில் ஜூனியர் சர்வேயர் பணியிடங்கள்
Dredging கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் ஜூனியர் சர்வேயர் பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: ஜூனியர் சர்வேயர்
கல்வித் தகுதி: சிவில் அல்லது சர்வே என்ஜினீயரிங் துறையில் டிப்ளம சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
வயது: 25-க்குள்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 16.09.2013
விவரங்களுக்கு: dredge-india.nic.in




ஆர்டினன்ஸ் நிறுவனத்தில் 100 காலியிடங்கள்
ஆர்டினன்ஸ் நிறுவனத்தில் labourer  பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: labourer - 100
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி.
வயது: 32-க்குள்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 23.08.2013
விவரங்களுக்கு: www.ofkanpur.gov.in




எல்லை பாதுகாப்புப் படையில் பணியிடங்கள்
எல்லை பாதுகாப்புப் படையில் assistant commandant பணிகளுக்கான விண்ணப்பங்கள வரவேற்கப்படுகின்றன.
பணி: assistant commandant - 15
கல்வித் தகுதி: சிவில் துறையில் இளநிலைப் பட்டம்.
வயது: 30-க்குள்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.09.2013
விவரங்களுக்கு: bsf.nic.in


கொச்சின் ஷிப்யார்டு லிமிடெட் நிறுவனத்தில் டிரெய்னி பணியிடங்கள்
கொச்சின் ஷிப்யார்டு லிமிடெட் நிறுவனத்தில் ஷிப் டிராஃப்ட்ஸ்மேன் டிரெய்னி பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: ஷிப் டிராஃப்ட்ஸ்மேன் டிரெய்னி
கல்வித் தகுதி: மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ரூமென்டேஷன், எலெக்ட்ரானிக்ஸ் ஆகிய துறைகளில் ஏதேனும் ஒரு துறையில் டிப்ளமோ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
வயது: 25-க்குள்
காலியிடங்கள்: 30
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.08.2013
விவரங்களுக்கு: cochinshipyard.com



No comments:

Post a Comment