Monday 9 September 2013

Government of India - Department of Agriculture & Cooperation Recruitment September 2013- விவசாய துறையில் கணினி புரோகிராமர் பணி -

 மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டு வரும் விவசாயத் திடிட பணிகள் மற்றும் அதை சார்ந்த இதர பணிகளுக்கு கணினி வழி சார்ந்த பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Senior Programmer
காலியிடங்கள்: 07
சம்பளம்: ரூ.34,000
வயதுவரம்பு: 40-க்குள் இருத்தல் வேண்டும்.
கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் முதுகலை பட்டத்துடன் PGDCA முடித்திருக்க வேண்டும். அல்லது ஏதாவதொரு இளங்கலையுடன் எம்சிஏ முடித்திருக்க வேண்டும்.
அல்லது கணினியில் பி.இ, பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

பணி: Programmer
காலியிடங்கள்: 06
சம்பளம்: ரூ.28,000
வயதுவரம்பு: 40-க்குள் இருத்தல் வேண்டும்.
கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் முதுகலை பட்டத்துடன் PGDCA முடித்திருக்க வேண்டும். அல்லது ஏதாவதொரு இளங்கலையுடன் எம்சிஏ முடித்திருக்க வேண்டும்.
அல்லது கணினியில் பி.இ, பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
பணி அனுபவம்: 1 1/2 ஆண்டுகளுக்கு மேல் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Programmer Assistant
காலியிடங்கள்: 09
சம்பளம்: ரூ.22,000
வயதுவரம்பு: 40-க்குள் இருத்தல் வேண்டும்.
கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் முதுகலை பட்டத்துடன் PGDCA முடித்திருக்க வேண்டும். அல்லது ஏதாவதொரு இளங்கலையுடன் எம்சிஏ முடித்திருக்க வேண்டும்.
அல்லது கணினியில் பி.இ, பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
பணி அனுபவம்: 6 மாத காலம் பணி ்னுபவம் பெற்றிருக்க வேண்டும்.

 பணி: Data Entry Operator
காலியிடங்கள்: 08
சம்பளம்: ரூ.12,000
வயதுவரம்பு: 35-க்குள் இருத்தல் வேண்டும்.
கல்வித்தகுதி: எதாவதொரு பட்டப்படிப்புடன் Data Entry Operator பணிக்குரிய கணினி அறிவு பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரரின் கல்வித்தகுதி, பணி அனுபவம் போன்றவர்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு அழைக்கப்படுவார்கள்.
எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக்கும் முறை: விரும்பமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களைப் பற்றிய முழு விவரங்கள் அடங்கிய பயோடேட்டாவை தயார் செய்து விண்ணப்பிக்கும் பணியை
குறிப்பிட்டு dac@e-centricsolutions.co என்ற மின்னஞ்சலுக்கு விண்ணப்பிக்க வேண்டும் 

 மின்னஞ்சலில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.09.2013
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.agricoop.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
 TAGS : Government of India -  Department of Agriculture and Cooperation recruitment 2013, dinamalar tamil computer magazine, tn employment jobs, dinamalar tips tnpsc, 

No comments:

Post a Comment