Wednesday 25 September 2013

GAIL Executive Trainee job : Last Date : 24.01.2014

 GAIL நிறுவனத்தில் எக்ஸிகியூட்டிவ் டிரெய்னி பணி
பொதுத்துறை நிறுவனமான இயற்கை எரிவாயு கழகத்தில் (GAIL) காலியாக உள்ள எக்ஸிகியூட்டிவ் டிரெய்னி பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: எக்ஸிகியூட்டிவ் டிரெய்னி

 GAIL Executive Trainee job
 சம்பளம்: ரூ.24,900 - 50,500
வயதுவரம்பு: 20-க்குள் இருத்தல் வேண்டும்.
கல்வித்தகுதி: 65 சதவிகித மதிப்பெண்களுடன் பி.இ., பி.டெக்., அல்லது பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

 விண்ணப்பிக்கும் முறை: www.gailonline.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
 தேர்வு செய்யப்படும் முறை: GATE-2014  நுழைவுத் தேர்வு மத்திப்பெண், நேர்முகத்தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.12.2013 முதல் 24.01.2014 வரை. ஆன்லைனில் விண்ணப்பித்த பின்பு அதனை பிரிண்ட் அவுட்டை பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளவும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.gailonline.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
 TAGS : GAIL Executive Trainee job, latest dinamani velaivaipu malar news, dinamani vellaivaippu news collection , dinamani jobs collections, 


No comments:

Post a Comment