Monday 9 September 2013

Madurai Kamaraj University Recruitment September 2013 Updates : மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணி

 மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பேராசிரியர் 
பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து   விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: பேராசிரியர்

துறையும் - காலியிடமும்: காமர்ஸ் - 01, கம்யூனிகேசன் - 01, கம்ப்யூட்டர் அப்ளிகேசன் - 01, ஜெனடிக் இன்ஜினியரிங் - 01, ஜியோகிராஃபி - 01
கல்வித்தகுதி - சம்பளம்: யூ.ஜி.சி விதிகளின் படி சம்மந்தப்பட்ட துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

 மேலும் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய 
www.mkuniversity.org  என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

 விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.09.2013
 Tags : Madurai MKU jobs 2014, madurai kamaraj university jobs 2014, madurai kamaraj university recruitment 2014, tn govt jobs in madurai 2014, tn govt jobs in madurai 2014, madurai jobs 2013, madurai kamarajar university professor jobs 2013, 


No comments:

Post a Comment