Monday 9 September 2013

Tamil University Recruitment In thanjavur September Updates 2013 - தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணி


தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் திறமையும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 



பணி: பேராசிரியர், இணைப்பேராசிரியர்

துறையும் காலியிடமும்: மொழியியல் துறை-01, இலக்கியத் துறை-01, பழங்குடி மக்கள் ஆய்வுத் துறை-01


விண்ணப்பிக்கும் முறைவிண்ணப்பப் படிவம், PBAS படிவம், கல்வித்தகுதிகள் மற்றும் சிறப்புக்கல்வித்தகுதிகளைப் பல்கலைக்கழக இணையதளத்திலிருந்து www.tamiluniversity.ac.in)  பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு பல்கலைக்கழக நல்கைக்குழு இணைய தளத்தினை (www.ugc.ac.in) பார்வையிடுமாறு விண்ணப்பதாரர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் ரூ.100/-க்கான வரைவோலை பதிவாளர், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் என்ற பெயரில் எடுக்கப்பட்டு இணைக்கப்பட வேண்டும்.

 நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் அதன் இணைப்புகள் வந்து 
சேர  வேண்டிய கடைசி தேதி: 11.09.2013
குறிப்புஏற்கனவே பணியில் உள்ளோர் பணியாற்றும் நிறுவனம் வழி விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

 TAGS : Tamil University Recruitment In thanjavur September Updates 2013 , latest tn govt jobs, dinamalar jobs collections, thanjavur jobs 2013, latest thanjavur jobs , tamil university jobs in thanjavur 2013


No comments:

Post a Comment