Monday 9 September 2013

TAMILNADU OPEN UNIVERSITY RECRUITMENT 2013 September Updates - Last Date :30.09.2013( தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர் பணி)


தமிழகத்தின் தலைநகரான சென்னையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: உதவி பேராசிரியர்

துறையும் - காலியிடமும்: Education - 01, English -02,  Journalism & New Media Studies -01, Tamil -01, Management -01, Special Education -02

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை Tamil Nadu Open University என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்க வகையில் வரைவோலையாக அல்லது நேரிலோ செலுத்தியும் பெற்றுக் கொள்ளலாம். www.tnou.ac.in என்ற இணையத்திலிருந்து விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட முறைகளில் பெற்ற விண்ணப்பத்தினை தெளிவாக பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்ப அஞ்சல் உறையின் மீது Application for the Post of ....... என்று தெளிவாக எழுதவும்.

 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் 
முகவரி:
Registrar I/C,
Tamil Nadu Open University,
No:577, Anna salai,
Saidapet, Chennai - 600015.
 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்புவதற்கான 
கடைசி தேதி: 30.09.2013

 TAGS : TAMILNADU OPEN UNIVERSITY RECRUITMENT 2013 September Updates - Last Date :30.09.2013, dinamalar jobs collections, dinamani jobs collections 2013 september updates, latest tn govt jobs , tn employment jobs, 


No comments:

Post a Comment