Wednesday 25 September 2013

State Bank of Travancore Recruitment for peon : Last Date : 03.10.2013

 ஸ்டேட் பாங்க் ஆப் திருவிதாங்கூரில் பியூன் பணி
திருவனந்தபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர் (SBT) வங்கியில் காலியாக உள்ள பியூன் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Peons
 State Bank of Travancore Recruitment for peon

மொத்த காலியிடங்கள்: 1030. இதில் தமிழகத்திற்கு 121, பாண்டிச்சேர்க்கு 03 அடங்கும்.
சம்பளம்: ரூ.5,850 - 11,350
வயதுவரம்பு: 26-க்குள் இருத்தல் வேண்டும்.


 கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். +2 மற்றும் டிகிரி தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத்தேர்வு நடைபெறும் தேதி: 24.11.2013
தமிழகத்தில் தேர்வு நடைபெறும் இடங்கள்: சென்னை, மதுரை. பாண்டிச்சேரியை சேர்ந்தவர்கள் சென்னை தேர்வு மையத்திற்கு விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. இதனை SBT வங்கியின் ஏதாவதொரு கிளையில் பணமாக செலுத்தவும். இதற்கான செல்லானை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளவும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினத்தவர்களுக்கு ரூ.50 மட்டும் செலுத்தினால் போதுமானது.

 விண்ணப்பிக்கும் முறை: www.statebankoftravancore.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.10.2013
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.statebankoftravancore.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
 TAGS : State Bank of Travancore Recruitment for peon 2014, dinamani jobs collections, dinamani jobs collections 2013 september updates, dinamani jobs news 2014, latest tamil computer tips in dinamalar, 


No comments:

Post a Comment