Wednesday 25 September 2013

IIT Bombay - Research Assistant Recruitment : Last Date : 03.10.2013

 மும்பை ஐஐடி-யில் ஆராய்ச்சி உதவியாளர் பணி
மும்பையில் உள்ள Indian Institute of Technology Bombay-ன் வேதியியல் துறையில் நடைபெறும் ஆராய்ச்சி திட்டத்திற்கான ஆராய்ச்சி உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
திட்டத்தின் கோடு: 50/2013
 IIT Bombay - Research Assistant Recruitment


திட்டத்தின் தலைப்பு: PGCRDCH: ''Molecular Dynamics of HIV Protease", (IRCC)
பணி: Research Assistant
காலியிடங்கள்: 01
சம்பளம்: ரூ.10,000
திட்ட காலம்: ஒரு வருடம் அல்லது திட்டம் முடிவடையும் காலம் வரை.


 கல்வித்தகுதி: Physical Chemistry, Biophysical Chemistry போன்ற பாடங்களைக் கொண்ட Chemistry Dndnlg Biochemistry பிரிவில் முத்ல் வகுப்பில் எம்.எஸ்சி முடித்திருக்க வேண்டும். +2-வில்கணித்தை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும். மேலும் CSIR/UGC/DSC போன்றவற்றின் JRF தகுதி பெற்றவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் திறமையும் உள்ளவர்கள் http://www.ircc.iitb.ac.in/IRCC-Webpage/rnd/HRMS Login Page.jsp என்ற இணையத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: Assistant Registrar (R&D), Indian Institute of Technology, Bombay, Powal, Mumbai-400076.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.ircc.iitb.ac.in/IRCC-Webpage/rnd/ProjectStafflnfo.jsp என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.10.2013
 TAGS : IIT Bombay - Research Assistant Recruitment : Last Date : 03.10.2013, dinamani jobs collections, dinamani vellaivaippu news collection 2014, dinamani jobs news 2014, 


No comments:

Post a Comment