Saturday 14 March 2015

மின் பகிர்மான கழகத்தில் டெக்னீசியன் பணி

இந்திய மின்துறை அமைச்சகத்தின் கீழ் சத்தீஸ்கர் மாநிலத்தில் செயல்பட்டு வரும் Power Grid Corporation நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள Technician Trainee பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: WR-I/02/2015
பணி: Junior Technician Trainee (Electrical)
காலியிடங்கள்: 05
சம்பளம்: மாதம் ரூ.11,500 - 26,000
வயதுவரம்பு: 16.03.2015 தேதியின்படி 27க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் எலக்ட்ரிக்கல் பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். மின் கோபுரங்களில் ஏறி பழுதுகளை சரி செய்யும் அளவிற்கு உடல் தகுதி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. இதனை Power Grid Corporation of India Limited, Nagpur என்ற பெயருக்கு தேதியமாக்கப்பட்ட ஏதாவதொரு வங்கியில் டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துதேர்வு, தொழிற்திறன் தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
THE DGM (HR)/ HOP,
POWER GRID CORPORATION OF INDIA LTD.
WRTS-I, REGIONAL HEADQUARTERS
SAMPRITI NAGAR, NARI RING ROAD,
P.O. : UPPALWADI,NAGPUR, PIN CODE–440 026 (MH)
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.3.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.powergridindia.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment