Wednesday 4 March 2015

இந்திய கப்பல் கட்டும் நிறுவனத்தில் மேலாளர் பணி

மும்பையில் செயல்பட்டு வரும் மத்திய அரசு நிறுவனமான இந்திய கப்பல் கட்டும் நிறுவனத்தில் காலியாக உள்ள மேலாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Assistant Manager
காலியிடங்கள்: 62
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Management - 44
2. Finance - 07
3. Accounts - 08
4. IT - 03
5. Legal - 03
6. Electrical Engineering - 02
7. Civil - 02
வயதுவரம்பு: 01.01.2015 தேதியின்படி 27க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.20,600 - 46,500

பணி: Manager (Company Secretary)
காலியிடங்கள்: 01
வயதுவரம்பு: 37க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.29,100 - 54,500


பணி: Deputy General Manager
காலியிடங்கள்: 17
துறை வாரியான காலியிடங்கள் விவரம்:
1. Legal - 01
2. Finance - 04
3. Marine Engineer - 12
வயதுவரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.32,900 - 58,000
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.1000. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.500. இதனை The Shipping Corporation of India Ltd, Mumbai என்ற பெயரில் பாரத ஸ்டேட் வங்கியில் ரொக்கமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.03.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.shipindia.com/uploaded_pdfs/career/detailed%20ad.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment