Tuesday 3 March 2015

பட்டதாரிகளுக்கு கணக்காளர் அதிகாரி பணி

First Published : 07 February 2015 12:34 PM IST
பீகார் அரசு துறையில் காலியாக உள்ள 100 Account Officer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை பீகார் அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
நிறுவனம்:  Bihar Public Service Commission
பணி:  Account Officer
காலியிடங்கள்: 100
பணியிடம்: பீகார்
வயதுவரம்பு: 21 - 37க்குள் இருக்க வேண்டும்
தகுதி: வணிகவியல், கணிதம், பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் போன்ற ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் இருக்க வேண்டும்
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம்: ஓ.பி.சி. மற்றும் பொது பிரிவினருக்கு ரூ.425. மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ.150.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.03.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய  www.bpsc.bih.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment