Wednesday 16 September 2015

பொறியியல் பட்டதாரிகளுக்கு போர்க்கப்பல் கட்டும் நிறுவனத்தில் பணி

இந்திய கப்பற்படைக்கு தேவையான அதிநவீன போர்க்கப்பல்களை தயாரித்து தரும் Garden Reach Shipbuilder & Engineers Limited நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள உதவி மேலாளர் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்லவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண். Os.02/15
பணி: Assistant Manager (E-1) (Naval Architect)
காலியிடங்கள்: 15
சம்பளம்: மாதம் ரூ.16,400 - 40,500
வயதுவரம்பு: 01.09.2015 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.

பணி: Assistant Manager (E-1) (Mechanical Engineering)
காலியிடங்கள்: 15
சம்பளம்: மாதம் ரூ.16,400 - 40,500
வயதுவரம்பு: 01.09.2015 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.

பணி: Assistant Manager (E-1) (Electrical Engineering)
காலியிடங்கள்: 15
சம்பளம்: மாதம் ரூ.16,400 - 40,500
வயதுவரம்பு: 01.09.2015 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Naval Architecture, Ocean Engg & Naval Architecture, Shipbuilding, Marine Engg, Mechanical,  Mechanical & Production Engg, Electrical/Electrical & Electronics, Electrical & Instrumentation போன்ற துறைகளில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்

பணி: Assistant Manager (E-1) (Finance)
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.16,400 - 40,500
வயதுவரம்பு: 01.09.2015 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: CA/ICWA முடித்தி்ருக்க வேண்டும்.

பணி: Assistant Manager (E-1) (Human Resource)
காலியிடங்கள்: 04
சம்பளம்: மாதம் ரூ.16,400 - 40,500
வயதுவரம்பு: 01.09.2015 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: HR-Management பிரிவில் எம்பிஏ முடித்திருக்க வேண்டும் அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 11.10.2015
எழுத்துத் தேர்வு மையம்: கொல்கத்தா, தில்லி, மும்பை, சென்னை, குவகாத்தி
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500.
விண்ணப்பிக்கும் முறை: www.grse.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.09.2015
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 24.09.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.grse.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment