Friday 18 April 2014

முதுகலை பட்டதாரிகளுக்கு நறுமன பொருள் நிறுவனத்தில் பணி

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் Spices Board நிறுவனத்தில் நடைபெறவுள்ள திட்டப்பணியில் டிரெய்னியாக தற்காலிகமாக பணியாற்ற தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Trainee
திட்டத்தின் பெயர்: Trainee to work for the Assignment with the Codex Alimentarious Commisison (CAC)
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.12,000
பணியிடம்: கேரள மாநிலம் கொச்சி

கல்வித்தகுதி: Food Science, Bio-Chemistry, Microbilology, Food Technology, Biotechnology, public Health, Food, Law அல்லது Food Science ஆகிய ஏதாவதொரு பிரிவில் எம்.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும். தொழிற் நுட்பம், அறிவியல் ஆய்வறிக்கைகளை ஆங்கிலத்தில் செய்முறை விளக்கம் எழுத தெரிந்திருக்க வேண்டும்.
கால அளவு: 2 வருடங்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்:  Spices Board, (Ministry of Commerce & Industry Govt of India), "Sugandha Bhavan" N.H. By pass Palarivattom past, Cochin-682025. Kerala.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 23.04.2014
நேர்முகத் தேர்வில் கலந்துகொள்பவர்கள் முழு விபரம் அடங்கிய பயோடேட்டா பாஸ்போர்ட் அளவு புகைப்படம், வயது, கல்வித்தகுதி, அனுபவம் போன்றவற்றின் அசல் மற்றும் அட்டெஸ்ட் பெறப்பட்ட நகல் சான்றிதழ்களையும் கொண்டு வரவேண்டும்.

No comments:

Post a Comment