Sunday 6 April 2014

வான்வெளி மேம்பாட்டு முகமையில் புராஜெக்ட் இன்ஜினியர் பணி

வான்வெளி மேம்பாட்டு ஏஜன்சியில் Aeronautical Development Agency(ADA) ஒப்பந்த அடிப்படையில் திட்ட பொறியாளர் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்தியர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Project Engineer- திட்ட பொறியாளர்
மொத்த காலியிடங்கள்: 10
கல்வி தகுதி: பொறியியல் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். .
வயது வரம்பு: 65-க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் செயல்திறன் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.ada.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.04.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ada.gov.in என்ற இணையதள்த்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment