Friday 13 February 2015

கொச்சி பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர் பணி

கேராளவில் செயல்பட்டு வரும் கொச்சி அறிவியல் மற்றும் தொழிற்நுட்ப பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: உதவி பேராசிரியர்
காலியிடங்கள்: 09
தகுதி: முதல் வகுப்பில் பொறியியல் துறையில் பி.இ, பி.டெக் & எம்.இ, எம்.டெக் முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: முதுகலை பட்டம் பெற்றவர்களுக்கு மாதம் ரூ.26,000, முனைவர் பட்டம் பெற்றவர்களுக்கு மாதம் ரூ.27,500 வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.525. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.105. இதனை Registrar, CUSAT என்ற பெயரில் SBT CUSAT Campus Branch (Code:70235), IFSC Code: SBTR0000235, MICR Code: 682009023-ல் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.cusat.ac.in http//faculty.cusat.ac.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.02.2015
ஆன்லைன் விண்ணப்பித்த அதன் பிரிண்ட் அவுட் அஞ்சலில் சென்று சேர கடைசி தேதி: 26.02.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய  www.cusat.ac.in http//faculty.cusat.ac.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment